உள்ளடக்கத்துக்குச் செல்

டப்ஸ்மாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டப்ஸ்மேஷ் Dubsmash
உருவாக்குனர்மினியான்
இயக்கு முறைமைஐஓஎஸ், ஆண்ட்ராய்டு
தளம்ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு
கோப்பளவு34  எம்.பி
கிடைக்கும் மொழிஆங்கிலம்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
இணையத்தளம்www.dubsmash.com

டப்ஸ்மேஷ் என்பது திறன்பேசிகளில் இயங்கக்கூடிய பயன்பாடாகும். இது காணொளிகளை உருவாக்கி பகிர அனுமதிக்கிறது. பரவலாகா அறியப்பட்ட ஒலிப்பதிவுகளை பதிவிறக்கி, அதற்கேற்ப நுகப்பாவைகளை செய்து, அதை தாம் பேசுவதைப்போல காட்ட முடியும். எடுத்துக்காட்டாக, திரைப்பட வசனத்தை பின்னணியில் ஓடவிட்டு, திரையில் நம் முகத்தை காட்டி நாமே பேசியதைப் போல காட்ட முடியும். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிரல், பிரபலமான ஒலிப்பதிவுகள் உள்ளன. பயனர்கள் தங்களுக்கு தெரிந்த ஒலிப்பதிவுகளையும் பதிவேற்றலாம்.[1]

இது 2014, நவம்பர் 19ஆம் நாளில் வெளியானது.

மேலும் பார்க்க

[தொகு]
  1. "Dubsmash". play.google.com. Google, Inc. பார்க்கப்பட்ட நாள் 29 November 2014.

இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:Instant messaging


வார்ப்புரு:Software-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=டப்ஸ்மாஷ்&oldid=3479965" இலிருந்து மீள்விக்கப்பட்டது