டப்ளின் தூபி
Appearance
டப்ளின் தூபி Spire of Dublin Monument of Light | |
---|---|
ஓகொனல் வீதியிலிருந்து தெரிகிறது | |
பொதுவான தகவல்கள் | |
வகை | நினைவுச் சின்னம், சிலை |
இடம் | டப்ளின், அயர்லாந்து |
ஆள்கூற்று | 53°20′59″N 6°15′37″W / 53.34972°N 6.26028°W |
கட்டுமான ஆரம்பம் | 2002 |
நிறைவுற்றது | 21 சனவரி 2003 |
செலவு | €4,000,000 |
கட்டுவித்தவர் | டப்ளின் நகர சபை |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 121.2 m (397.6 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | இயன் ரிட்சி கட்டுமானத்தினர் |
பொறியாளர் | அருப் |
டப்ளின் தூபி (Spire of Dublin), உத்தியோகபூர்வமாக "வெளிச்ச நினைவுச் சின்னம்" என தலைப்பிடப்பட்ட (Monument of Light)[1] (ஐரிஷ்: An Túr Solais), பெரியதும், துருப்பிடிக்காத உருக்கால் உருவாக்கப்பட்டதும், குண்டூசி போன்றதுமான நினைவுச் சின்னம். 121.2 மீட்டர் (398 அடி) உயரம் உடைய இது அயர்லாந்து குடியரசின் டப்ளினில் அமைந்துள்ளது.
குறிப்புக்கள்
[தொகு]- ↑ "Spire cleaners get prime view of city". Irish Independent. 5 June 2007. http://www.independent.ie/national-news/spire-cleaners-get-prime-view-of-city-691362.html. பார்த்த நாள்: 5 June 2007.