உள்ளடக்கத்துக்குச் செல்

டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்
1918ல் டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்
1918ல் டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்
பிறப்புடபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்
(1868-02-23)பெப்ரவரி 23, 1868
கிரேட் பாரிங்டன், மாசசூசெட்ஸ்,  ஐக்கிய அமெரிக்கா
இறப்புஆகத்து 27, 1963(1963-08-27) (அகவை 95)
அக்ரா, கானா
தொழில்ஆசிரியர், கற்றவர், சமூக முயற்சியாளர்
துணைவர்சர்லி கிராம் டுபோய்ஸ்
கையொப்பம்

வில்லியம் எடுவர்ட் பர்க்கார்ட் டுபோய்ஸ் (William Edward Burghardt Du Bois) அல்லது டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ் (W.E.B. Du Bois) (பிறப்பு பெப்ரவரி 23, 1868, இறப்பு ஆகஸ்ட் 27, 1963) ஆப்பிரிக்க அமெரிக்க சமூக உரிமை இயக்கத்தில் ஒரு முயற்சியாளரும் பல்கலைக்கழக ஆசிரியரும் ஆவார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பெற்றவர்களில் முதலாம் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். 1909ல் முன்னாள் அட்லான்டா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கும்பொழுது நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு தேசிய சங்கத்தை ஆரம்பித்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ._இ._பி._டுபோய்ஸ்&oldid=2707702" இலிருந்து மீள்விக்கப்பட்டது