டபிள்யு. டபிள்யு. ஹேன்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லியம் வெப்ஸ்டர் ஹேன்சன்
பிறப்பு மே 27, 1909(1909-05-27)
கலிபோர்னியா
இறப்புமே 23, 1949(1949-05-23) (அகவை 39)
[கலிபோர்னியா
தேசியம்அமெரிக்கா
துறைஇயற்பியல்
Alma materஸ்டாண்போர்டு பல்கலைக்கழகம்
அறியப்பட்டதுமின்னணுவியல் நுண்ணலை (microwave electronics)

வில்லியம் வெப்ஸ்டர் ஹேன்சன் (மே 27, 1909 - மே 23, 1949) ஒரு அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் பேராசிரியர் ஆவார். அவர் மின்னணுவியல் நுண்ணலைத் தொழில்நுட்பத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

References[தொகு]