டபாங் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Dabangg 2 (டபாங் 2)
இயக்கம்அர்பாஜ் கான்
தயாரிப்புஅர்பாஜ் கான்
மலைக்கா அரோரா கான்
கதைதிலிப் சுக்லா[1]
இசைசஜிது வஜிது
நடிப்புசல்மான் கான்
சோனாக்‌ஷி சின்ஹா
பிரகாஷ் ராஜ்
அர்பாஜ் கான்
வினோது கன்னா
ஒளிப்பதிவுஅசீம் மக்ரா
கலையகம்அர்பாஜ் கான் புரொடக்சன்சு
விநியோகம்அர்பாஜ் கான் புரொடக்சன்சு
வெளியீடுதிசம்பர் 21, 2012 (2012-12-21)
ஓட்டம்120 நிமிடங்கள்[2]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு60 கோடி
(US$7.87 மில்லியன்)
[b 1]
மொத்த வருவாய்250 கோடி
(US$32.78 மில்லியன்)
[b 2]

டபாங் 2 (Dabangg 2) 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் அர்பாஜ் கான் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் ஆக்கச் செலவு 180 கோடி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dabangg 2 Cast & Crew". Bollywood Hungama.
  2. "DABANGG 2 (12A)". British Board of Film Classification. பார்த்த நாள் 20 December 2012.

வெளியிணைப்புகள்[தொகு]


பிழை காட்டு: <ref> tags exist for a group named "b", but no corresponding <references group="b"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபாங்_2&oldid=1778610" இருந்து மீள்விக்கப்பட்டது