டன்னிங்-குரூகர் விளைவு
Jump to navigation
Jump to search
டன்னிங்-குரூகர் விளைவு (Dunning–Kruger effect) என்பது ஒரு வித வித புலப்பாட்டுச் சார்பு. இது திறனற்றவர்கள் தங்களின் திறனளவை உள்ளதற்கும் அதிகமாக இருப்பதாக கருதும் ஒரு மாய மேன்மையான நிலை. இதேபோன்று அதிக திறனுள்ளவர்களும் ஒப்பீட்டளவில் தங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதனால் தங்களுக்கு எளிதாக இருப்பவை மற்றவர்களுக்கும் எளிதாக இருப்பதாக தப்புக்கணக்கு போடுவார்கள்.[1]