டனேகசிமா
தோற்றம்
![]() Interactive map of டனேகசிமா | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | கிழக்கு சீனக் கடல் |
| ஆள்கூறுகள் | 30°34′26″N 130°58′52″E / 30.57389°N 130.98111°E |
| தீவுக்கூட்டம் | ஓசுமி தீவுகள் |
| பரப்பளவு | 444.99 km2 (171.81 sq mi) |
| நீளம் | 57.2 km (35.54 mi) |
| கரையோரம் | 186 km (115.6 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 282 m (925 ft) |
| மேலாண்மை | |
ஜப்பான் | |
| மக்கள்தொகையியல் | |
| மக்கள்தொகை | 33,000 |
டனேகசிமா (種子島) என்பது ஓசுமி தீவுகளுள் ஒன்றான இது, ககோசிமா மாவட்டம், ஜப்பான் எல்லையின்கீழ் வருகின்றது. இத்தீவு, 444.99 சதுர கி.மீ. பரப்புடன், ஓசுமி தீவுகளிலேயே இரண்டாவது பெரியதாகும்.
வரலாறு
[தொகு]ஜப்பானில் சுடுகலன்களின் அறிமுகம்
[தொகு]டனேகசிமா தீவில் எதார்த்தமாக தரையிறங்கிய போர்ச்சுகீசிய வர்த்தகர்களால், கொக்கித்துமுக்கிகள் ஜப்பானில் 1543-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1550-ஆம் ஆண்டிற்குள், போர்ச்சுகீசிய கொக்கித்துமுக்கிகளின் நகல்களான "டனேகசிமா, ஹினாவாஜு அல்லது டெப்போ" எனப்படுபவை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது.


வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: டனேகசிமா
