மு. சரவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டத்தோ எம்.சரவணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம். சரவணன்
M. Saravanan
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 2008
முன்னையவர்வீரசிங்கம் சுப்பையா ம.இ.காதேமு
மலேசியா நாடாளுமன்றம்
for தப்பா, பேராக்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிமலேசிய இந்திய காங்கிரசுதேசிய முன்னணி
துணைவர்வி. கவிதா[1]
வேலைநாடாளுமன்ற உறுப்பினர்
இணையத்தளம்http://msaravanan68.blogspot.com/

டத்தோ முருகன் சரவணன் (Murugan Saravanan, பொதுவாக எம். சரவணன் (M. Saravanan), மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது பொதுதேர்தல் தொடர்த்து இந்த தொகுதியை தொடர்ந்து தன் வசம் நிலைநாட்டியுள்ளார்.[2]

14வது பொது தேர்தலுக்கு பின் மலேசிய இந்திய காங்கிரசு கட்சின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் இவர் ஆவர்.

1 மார்ச் 2020 யில்  நடந்த மலேசிய அரசியல் மாற்றத்தினால், முகிதீன் யாசின் பிரதமராக  அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, 9 மார்ச் 2020 அன்று டத்தோ  மு. சரவணன் மலேசிய மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3] இதுவே இவர் அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவது முதல் முறையாகும்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம்: பி72 தப்பா, பேராக்[4]
ஆண்டு தேசிய முன்னணி வாக்குகள் வீதம் எதிர்க்கட்சி வாக்குகள் வீதம்
2008 மு. சரவணன் (ம.இ.கா) 14,084 53% தான் செங் தோ (கெடிலான்) 11,064 41%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Court Allows Saravanan To Strike Out Former Business Partner's Application". Bernama. 13 ஏப்ரல் 2010. http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=490224. 
  2. "Ahli Dewan Rakyat". Parlimen Malaysia. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "முகிதீனின் முழு அமைச்சரவை பட்டியல்". Malaysiakini. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Malaysia Decides 2008". The Star. Archived from the original on 11 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சரவணன்&oldid=3745041" இலிருந்து மீள்விக்கப்பட்டது