உள்ளடக்கத்துக்குச் செல்

டகால்ட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டகால்டி
இயக்கம்விஜய் ஆனந்த்
தயாரிப்புஎசு.பி.சௌத்தரி
கதைவிஜய் ஆனந்த்
இசைவிஜய் நரேன்
நடிப்புசந்தானம் (நடிகர்)
இரித்திகா சென்
யோகி பாபு
ஒளிப்பதிவுதீபக் குமார் பதி
படத்தொகுப்புடி.எசு. சுரேசு
கலையகம்
18 ரீல்சு
வெளியீடு31 சனவரி 2020
ஓட்டம்120 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டகால்ட்டி (Dagaalty) என்பது 2020-இல் வெளியான தமிழ் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம். இதனை எழுதி இயக்கியவர் விஜய் ஆனந்த். இதில் சந்தானம், ரித்திகா சென் ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 31, 2020-இல் இந்தத் திரைப்படம் வெளியானது.[2]

விமர்சனம்

[தொகு]

டைம்ஸ் ஆஃப் நவ் இந்தத் திரைப்படத்திற்கு 2 புள்ளிகள் வழங்கியுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DAGAALTY". British Board of Film Classification. Archived from the original on 2020-03-22. Retrieved 2020-08-19.
  2. "Santhanam's Dagaalty to face the actor's Server Sundaram at the box office on January 31". The New Indian Express. Retrieved 2020-01-27.
  3. Dagaalty Movie Review: Tests our patience and is a tiring watch, retrieved 2020-08-19

வெளியிணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டகால்ட்டி

"https://ta.wikipedia.org/w/index.php?title=டகால்ட்டி&oldid=4515914" இலிருந்து மீள்விக்கப்பட்டது