டகவூர் உசைன் ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டகவூர் உசைன் ராணா (Tahawwur Hussain Rana, உருது: تہوّر حسین رانا) (பிறப்பு சனவரி 12, 1961)[1] ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழு லசுகர்-இ-தொய்பாவிற்கு துணை புரிந்ததாகவும் டேனிசு நாளிதழ் மார்கவிசன் யல்லாந்து போஸடன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிகாகோவில் வாழும் ஓர் பாகிஸ்தானிய கனடியர்.[2] 2008 மும்பை தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாக இவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்க சான்றாயர்கள் இவரை விடுவித்தனர்.[3] இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த இந்திய அரசு தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் ராணா மீது குற்றம் சாட்டி தேசிய புலானாய்வு முகமை வழக்குத் தொடரும் என அறிவித்துள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tahawwur Rana denies involvement in 26/11 attacks: Lawyer". The Hindu (30 November 2009). பார்த்த நாள் 10 June 2011.
  2. Sweeney, Annie (10 June 2011). "Chicago businessman convicted in terrorism case". The Los Angeles Times. பார்த்த நாள் 10 June 2011.
  3. [1]
  4. "26/11: NIA to chargesheet Headley, Rana in absentia". India Today (11 June 2011). பார்த்த நாள் 11 June 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டகவூர்_உசைன்_ராணா&oldid=1385235" இருந்து மீள்விக்கப்பட்டது