உள்ளடக்கத்துக்குச் செல்

ஞா. பொன்னு பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞா. பொன்னு பிள்ளை
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்வே. இரா. ஜெயராமன்
பின்னவர்இரா. நெடுஞ்செழியன்
தொகுதிதேனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-09-16)16 செப்டம்பர் 1937
உப்பார்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்மதுரை, மதுரைக் கல்லூரி
தொழில்சமூகசேவகர்

ஞா. பொன்னு பிள்ளை என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தேனி அருகிலுள்ள உப்பார்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவர் 1991ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் உப்பார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பல வருடங்கள் இருந்திருக்கிறார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 137.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞா._பொன்னு_பிள்ளை&oldid=4304292" இலிருந்து மீள்விக்கப்பட்டது