ஞான சூரியன் (சிற்றிதழ்)
Appearance
ஞான சூரியன் மலேசியா, பினாங்குவிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- சி. கு. மகதூம் சாயுபு
உள்ளடக்கம்
[தொகு]இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.