ஞானானந்த கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஞானானந்த கவி
Gnanananda Kavi
பிறப்பு16 சூலை 1922
ஐதராபாத், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
விருதுகள்பத்மசிறீ
ஆந்திரப்பிரதேச சாகித்ய அகாதமி விருது
பாய்தி இலட்சுமைய்யா விருது
ஆந்திரப்பிரதேச சம்சுகிருத்திகா சம்சுதா அம்சா விருது

எசு. டி. ஞானானந்த கவி (S. T. Gnanananda Kavi) தெலுங்கானா மாநிலத்தினைச் சேர்ந்த ஓர் இந்திய கவிஞர் ஆவார்.[1][2][3]. இவர் 1922 ஆம் ஆண்டு சூலை 16 அன்று பிறந்தார் [2]. தர்ம கிரகம், வம்சதாரா, அக்சராபிசேகம், கோல்கொண்ட காவியம், கிரித்து பிரபந்தம், நாசீவித கதா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட புராணக்கதைகளை உருவாக்கியுள்ளார். ஆந்திரப்பிரதேச அரசாங்கம் வழங்கும் சாகித்ய அகாதமி விருது, பாய்தி இலட்சுமைய்யா விருது, சம்சுகிருத்திகா சம்சுதா அம்சா விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார் [3] 1975 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகமும், 1999 இல் தெலுங்கு பல்கலைக்கழகமும் கவிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன. [2001 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கிச் சிறப்பித்தது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Gnanananda Kavi (1990). The Vision in the Verses of Dr. Gnanananda Kavi. Rasagna Publications. பக். 92. http://books.google.ae/books/about/The_Vision_in_the_Verses_of_Dr_Gnananand.html?id=XRIgAAAAIAAJ&redir_esc=y. 
  2. 2.0 2.1 "Indian autographs". Indian autographs (2014). பார்த்த நாள் January 5, 2015.
  3. 3.0 3.1 "FullHyd". FullHyd (2001). பார்த்த நாள் January 5, 2015.
  4. "Padma Awards". Padma Awards (2014). மூல முகவரியிலிருந்து November 15, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 11, 2014.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானானந்த_கவி&oldid=2716672" இருந்து மீள்விக்கப்பட்டது