ஞானசௌந்தரி (1948 திரைப்படம்)
ஞான சௌந்தரி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஃப். நாகூர் |
தயாரிப்பு | எஃப். நாகூர் சிட்டாடல் ஜோசப் தலியாத் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன்[1] |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் டி. பாலசுப்பிரமணியம் சி. வி. விநாயகம் பி. ஜி. வெங்கடேசன் எம். வி. ராஜம்மா பி. எஸ். சிவபாக்கியம் பி. சாரதாம்பாள் பேபி ராஜா மணி லலிதா - பத்மினி |
வெளியீடு | மே 21, 1948 |
நீளம் | 17271 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஞான சௌந்தரி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dhananjayan 2014, ப. 76.
- ↑ ராண்டார் கை (29 ஆகத்து 2008). "Gnanasoundari 1948". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gnanasoundari-1948/article3023281.ece. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2016.
உசாத்துணைகள்[தொகு]
- Dhananjayan, G. (2014). Pride of Tamil Cinema: 1931 to 2013. Blue Ocean Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84301-05-7. https://books.google.co.in/books?id=e07vBwAAQBAJ.