ஞானகுமாரன்
Jump to navigation
Jump to search
நாகநாதன் ஞானகுமாரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஒக்டோபர் 17, 1955 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பேராசிரியர் |
சமயம் | இந்து |
பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மெய்யியல் துறையின் தலைவரும் கலைகலாசார பீடத்தின் மேனாள் பீடாதிபதியும் ஆவார்.
கல்வி[தொகு]
யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முன்னெடுத்தார். கொழும்பு களனிப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்தார்.
நூல்கள்[தொகு]
- மெய்யியல்
- சைவசித்தாந்தத் தெளிவு