ஜோ யுங்-சுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோ யுங்-சுக்
Jo Jung-suk on the red carpet of The Musical Awards, 3 June 2013 02.jpg
பிறப்புதிசம்பர் 26, 1980 (1980-12-26) (அகவை 38)
சியோல்
தென் கொரியா
மற்ற பெயர்கள்சோ யுங்-சாக்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004–இன்று வரை

ஜோ யுங்-சுக் (ஆங்கிலம்:JJo Jung-suk) (பிறப்பு: திசம்பர் 26, 1980) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் கிங் 2 ஹார்ட்ஸ், ஓ மை ஹோச்டேச்ஸ் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_யுங்-சுக்&oldid=2783946" இருந்து மீள்விக்கப்பட்டது