ஜோஹா அல்-ஹார்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோஹா அல்-ஹார்தி (Jokha al-Harthi) என்பவர் ஓமானி எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். ஓமனிலும் இங்கிலாந்திலும் பயின்றவர். எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அரபு செவ்விலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சுல்தான் குவாபஸ் பல்கலைக்கழக அரபித் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வெளியான படைப்புகள்


  • மூன்று சிறுகதைகள்
  • மூன்று புதினங்கள்

(மன்மட் மற்றும் சாயித் எல்-குவாமர், நிரின்சா)

இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செர்பியா, கொரியா, இத்தாலி, செர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தற்போது 'சொர்க்க உடல்கள்' செலஸ்டியல் பாடிஸ் (Celestial Bodies)என்கிற புதினத்திற்காக மான் புக்கர் பரிசு (2010) பெற்றுள்ள முதல் பெண்மணி ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஹா_அல்-ஹார்தி&oldid=2895685" இருந்து மீள்விக்கப்பட்டது