ஜோஸ் ஃபெரீரா போஸ்ஸா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோஸ் சில்வஸ்டெர் ஃபெரீரா போஸ்ஸா GOC (சப்ரா, மொௗரா, 20 ஜூலை 1894 - 14 பிப்ரவரி 1970) போர்த்துகீசிய இந்திய ஆளுநராகவும், அன்டோனியோ டி ஒலிவேரா சலாஜரின் எஸ்டடோ நோவோ அரசாங்கத்தின் காலனித்துவ அமைச்சராகவும் இருந்தார்.

இவர் எபிரஸியோ கேட்டனோ போசா மற்றும் மரியா ஃபெர்ரிராவின் மகன் ஆவாா்.

மே 11, 1935 அன்று, ஆன்டோனியோ சலாஜரின் 7 வது அரசாங்கத்தின்போது துணைத் தளபதி டி எஸ்டடோ டாஸ் கொலோனிஸ் (காலனிகளுக்கான மாநில துணை செயலாளர்) பதவியில் இருந்தார்..[1]

1945 முதல் 1948 வரை போர்த்துகீசிய ஜனாதிபதி ஆஸ்கார் கார்மோனா, இவரை போர்த்துகீசிய இந்திய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[2]

ஏப்ரல் 30, 1946 அன்று இவர் கிறிஸ்துவின் இராணுவ கட்டளையின் பிரதான அலுவலர் ஆனார்.[3]

குறிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Diário da República (1935), pp.1
  2. M.N. Pearson (1987), p.xvi
  3. "José Silvestre Ferreira Bossa". Presidência da República Portuguesa. பார்த்த நாள் 21 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_ஃபெரீரா_போஸ்ஸா&oldid=2538414" இருந்து மீள்விக்கப்பட்டது