ஜோஷ் மலிகாபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Josh Malihabadi
جوش ملیح آبادی
புனைப்பெயர் Josh
தொழில் Poet
நாடு Pakistani
இனம் Urdu speaking
கல்வி Tagore's University, Shantiniketan
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
Shola-o-Shabnam

Junoon-o-Hikmat

Fikr-o-Nishaat

Sunbal-o-Salaasal

Harf-o-Hikaayat

Sarod-o-Kharosh

Irfaniyat-e-Josh

Yaadon ki baraat (autobiography)

Various Other Prose and Poetry Books

குறிப்பிடத்தக்க
விருது(கள்)
Padma Bhushan, 1954
        Hilal-e-Imtiaz, 2013
பிள்ளைகள் Sajjad Haider Kharosh
உறவினர்(கள்) Bashir Ahmed Khan (Father)
        Tabassum Akhlaq (Grand Daughter)

ஜோஷ் மலிகாபாதி (Josh Malihabadi; (உருது: جوش ملیح آبادی) (born as Shabbir Hasan Khan; شبیر حسن خان) (5 December 1894 – 22 February 1982) பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த உருது மொழிக்கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் ஆவார்.[1][2] இவர் 1958 வரை இந்தியக் குடிமகனாக இருந்தார். உருது மொழி மீது மிகுந்த பற்று கொண்ட இவர் இந்தியாவில் உருது மொழிக்குப் போதிய அங்கீகாரம் இல்லை எனக் கருதி பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்குக் குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். அங்கு தனது படைப்புப் பணிகளைத் தொடர்ந்த மலிகாபாதி கஜல் பாடல்களால் புகழ் பெற்ற கவிஞர் ஆவார்.[3] இந்திய அரசின் பத்ம பூஷண் விருது, பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்ட நூற்றாண்டின் சிறந்த கவிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_மலிகாபாதி&oldid=2578275" இருந்து மீள்விக்கப்பட்டது