உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோவாய்

ஆள்கூறுகள்: 25°18′00″N 92°09′00″E / 25.30000°N 92.15000°E / 25.30000; 92.15000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோவாய்
மாவட்டத் தலைமையிடம் & நகராட்சி
ஜோவாய் நகரத்தின் தட்லாஸ்கீன் ஏரியின் காட்சி
ஜோவாய் நகரத்தின் தட்லாஸ்கீன் ஏரியின் காட்சி
ஜோவாய் is located in மேகாலயா
ஜோவாய்
ஜோவாய்
வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் ஜோவாய் நகரத்தின் அமைவிடம்
ஜோவாய் is located in இந்தியா
ஜோவாய்
ஜோவாய்
ஜோவாய் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°18′00″N 92°09′00″E / 25.30000°N 92.15000°E / 25.30000; 92.15000
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜோவாய் நகராட்சி மன்றம்
ஏற்றம்
1,380 m (4,530 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,430
 • அடர்த்தி77/km2 (200/sq mi)
மொழிகள்
 • வட்டார மொழிகள்காசி மொழி & பினார் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
793 150
தொலைபேசி குறியீடு91 03652
வாகனப் பதிவுML-04
கோப்பென் காலநிலை வகைப்பாடுஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை
இணையதளம்https://westjaintiahills.gov.in/

ஜோவாய் (Jowai), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு ஜைந்தியா மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.இந்நகரத்தின் பெரும்பான்மை பழங்குடிகள் காசி மொழி மற்றும் பினார் மொழிகளைப் பேசுகின்றனர். இது கடல் மட்டத்திலிருந்து 1365 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு தென்கிழக்கில் 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 4,942 குடியிருப்புகள் கொண்ட ஜோவாய் நகராட்சியின் மக்கள் தொகை 28,430 ஆகும். அதில் 13,675 ஆண்கள் மற்றும் 14,755 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,079 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.1% ஆக உள்ளது. இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் 30.16%, இந்து சமயத்தினர் 4.75%, இசுலாமியர் 0.98%, சமணர்கள் , பௌத்தர்கள் , கிறித்தவர்கள் 63.74%, சீக்கியர்கள் மற்றும் பிற சமயத்தினர் 0.37% வீதம் உள்ளனர்[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோவாய்&oldid=4251186" இலிருந்து மீள்விக்கப்பட்டது