ஜோலார் பேட்டை கலப்பு உயர்நிலைப்பள்ளி(ஆங்கில வழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோலார் பேட்டை கலப்பு உயர்நிலைப்பள்ளி ,வேலூர் மாவட்டம்,ஜோலார்பேட்டையில் உள்ள பள்ளியாகும்.ஜோலார்பேட்டையிலுள்ள பழமை வாய்ந்த பள்ளியாகும் [1]

இந்த பள்ளி இந்த பகுதியில் உள்ள ஒரு பழமையான பள்ளியாகும் , மற்றும் இப்பள்ளி 1990-ல்  நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இப்பள்ளி தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி வகிதங்களை கொடுத்துள்ளது. இப்பள்ளி 2015-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை கொடுத்துள்ளது.[சான்று தேவை]

குறிப்புகள்[தொகு]

  1. கல்வி> பள்ளிகள்> ரயில்வே கலந்து உயர்நிலை பள்ளி