ஜோர்ஜ் பெய்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோர்ஜ் பெய்லி
George Bailey.jpg
ஆத்திரேலியா அவுஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜோர்ஜ் ஜோன் பெய்லி
பட்டப்பெயர் Smiley, Hector, Geronimo
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 436) 21 நவம்பர், 2013: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு 3–5 சனவரி, 2014: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 195) 16 மார்ச், 2012: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி 23 நவம்பர், 2014:  எ மேற்கிந்தியத் தீவுகள்
சட்டை இல. 2
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2002– தஸ்மானியா (squad no. 10)
2007–2010 இசுக்கொட்லாந்து
2009–2012 சென்னை சூப்பர் கிங்ஸ்
2011–2012 மெல்பேர்ன் ஸ்டார்ஸ்
2012– ஹொபாட் ஹரிக்கேன்ஸ்
2013– ஹாம்ப்சயர்
2014–தற்போது கிங்ஸ் XI பஞ்சாப்
தரவுகள்
தேர்வுஒ.துப.இ20மு.து.
ஆட்டங்கள் 5 52 28 107
ஓட்டங்கள் 183 1,945 470 6,487
துடுப்பாட்ட சராசரி 26.14 44.20 26.11 37.49
100கள்/50கள் 0/1 2/14 0/2 14/33
அதிகூடியது 53 156 63 160*
பந்துவீச்சுகள் 84
விக்கெட்டுகள் 0
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்/ஆட்டம் n/a n/a n/a 0
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 10/– 28/– 9/– 101/–

சனவரி 5, 2015 தரவுப்படி மூலம்: ESPN Cricinfo

ஜோர்ஜ் ஜோன் பெய்லி (பிறப்பு:செப்டம்பர் 7, 1982) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் 2012 இல் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவ்வகையில் ஆத்திரேலியாவின் முதலாவது தேர்வுத்துடுப்பாட்டப் போட்டியின் தலைவரான டேவ் கிரகொரியின் பின்னர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்காமல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆத்திரேலிய வீரராக இவர் விளங்குகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_பெய்லி&oldid=2214770" இருந்து மீள்விக்கப்பட்டது