ஜோர்ஜ் பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் பீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 247
ஓட்டங்கள் 92 8,634
மட்டையாட்ட சராசரி 18.40 20.70
100கள்/50கள் 0/1 9/40
அதியுயர் ஓட்டம் 50 186
வீசிய பந்துகள் 0 17,076
வீழ்த்தல்கள் 0 260
பந்துவீச்சு சராசரி n/a 27.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 9
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2
சிறந்த பந்துவீச்சு n/a 8/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/0 154/0
மூலம்: [1]

ஜோர்ஜ் பீன் (George Bean, பிறப்பு: மார்ச்சு 7 1864, இறப்பு: மார்ச்சு 16 1923) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 3தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 247 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1882 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_பீன்&oldid=2710381" இலிருந்து மீள்விக்கப்பட்டது