உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோரின் இயக்குதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோரின் இயக்குதளம் டெபியன் லினக்ஸ் வழங்கல் சார்ந்து உருவாக்கபட்டதாகும்[1] .இந்த ஜோரின் இயக்குதளம் வைன் மென்பொருள் உடன் வருகிறது ஆகையால் விண்டோஸ் இயக்குதளத்தில் இருந்து வேறு இயக்குதலத்திற்கு மாற விரும்புபவர்கள்.[2] இது ஒரு சிறந்த தேர்வாகும் .இந்த இயக்குதளத்தின் லினக்ஸ் கருனி பதிப்பு 3.2 ஆகும் .பல வரைவியல் பயனர் இடைமுகம் கொண்டு உள்ளது.
வலை உலாவிகளை நிர்வகிக்க தனி மென்பொருள் இதில் இடப்பட்டு உள்ளது . இதன் மூலம் வலை உலாவிகளை நிர்வகிப்பது மற்றும் நிறுவுவது எளிதாக உள்ளது.

  • 55 மொழிகளில் இந்த இயக்குதளத்தை நம்மால் பயன் படுத்த முடியும். [3]
ஜோரின் இயக்குதள பதிப்பு வெளி இடப்பட்ட தேதி
1.0 2009-07-01
Limited Edition '09 (2.0 Preview) 2009-12-07
2.0 2010-01-01
3.0 2010-06-10
4.0 2010-12-22
5.0 2011-06-06
5.1 2012-02-09
5.2 2012-03-23
6.0 2012-05-19

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோரின்_இயக்குதளம்&oldid=1643759" இலிருந்து மீள்விக்கப்பட்டது