ஜோய் லீபர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோய் லீபர்ட்
Joy Liebert.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோய் லீபர்ட்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்திசம்பர் 26 1934 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 18 1935 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 4
ஓட்டங்கள் 14
மட்டையாட்ட சராசரி 4.66
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 13
வீசிய பந்துகள் 0
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/–
மூலம்: CricketArchive, செப்டம்பர் 18 2008

ஜோய் லீபர்ட் (Joy Liebert, பிறப்பு: மே 16 1914, இறப்பு: சூன் 8 1999), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோய்_லீபர்ட்&oldid=1361872" இருந்து மீள்விக்கப்பட்டது