ஜோயோதிபிரியா மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
== ஜோயோதிபிரியா மாலிக் ==
Minister for Food & Supplies
ஆளுநர் எம்.கே. நாராயனண்
MLA
ஆளுநர் எம்.கே. நாராயனண்
தொகுதி ஹாப்ரா
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய திரினாமல் காங்கிரஸ்
இருப்பிடம் கொல்கத்தா
சமயம் Hindu

ஜோயோதிபிரியா மாலிக் ஒரு இந்திய அரசியல்வாதியும், மேற்கு வங்க மாநிலத்தின் உணவு மற்றும் சப்ளைகளுக்கான தற்போதைய அமைச்சருமான ஆவார். மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் ஹப்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. ஆவார். தற்போது மாலிக், மேற்கு வங்கத்தில் உணவு மற்றும் சப்ளை துறை அமைச்சராக உள்ளார்.

பார்வைநூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோயோதிபிரியா_மாலிக்&oldid=2721368" இருந்து மீள்விக்கப்பட்டது