உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோப் மைச்சில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோப் மைச்சில்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தொகுதிசங்கனாச்சேரி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிகேரள காங்கிரசு[1]
துணைவர்சிசி

ஜோப் மைச்சில் (Job Maichil) என்பவர் சங்கனாச்சேரி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய அரசியல்வாதியும், கேரள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு மைச்சில் வெற்றி பெற்றார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "സി എഫിന് കൊടുത്ത എം എൽ എ സ്ഥാനം തിരികെപ്പിടിച്ച് എൽ ഡി എഫ്". 3 May 2021. https://www.madhyamam.com/kerala/job-michael-in-changanassery-793130.
  2. "Job Maichil". Retrieved 24 July 2023.
  3. "JOB MICHAEL MLA (CHANGANACHERRY)". Retrieved 24 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோப்_மைச்சில்&oldid=4446241" இலிருந்து மீள்விக்கப்பட்டது