உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோப் கோட்டம்

ஆள்கூறுகள்: 30°54′N 69°01′E / 30.900°N 69.017°E / 30.900; 69.017
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோப் கோட்டம்
ژوب ڈویژن
ږوب څانګه
ژۏب ولایت
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜோப் கோட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜோப் கோட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
தலைமையிடம்ஜோப்
நிறுவிய ஆண்டு1988
அரசு
 • வகைகோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்)
மக்கள்தொகை
 (2023)
 • கோட்டம்9,27,579
 • நகர்ப்புறம்
11.98%
 • நாட்டுப்புறம்
88.02%
இனக்குழுக்கள்
 • மக்கள்பஷ்தூன் மக்கள் & பலூச்சி மக்கள்
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (32.33%)
  • ஆண்
    (41.69%)
  • பெண்:
    (21.93%)
இணையதளம்zhob.balochistan.gov.pk

ஜோப் கோட்டம் (Zhob Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டம் பலூசிஸ்தான் மாகாணத்தில் வடக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜோப் நகரம் ஆகும். இக்கோட்டத்தில் 3 மாவட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும் உள்ளது. மேலும் பலுசிஸ்தான் சட்டமன்றத்திற்கு 4 தொகுதிகளும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 1 தொகுதியும் கொண்டுள்ளது. இக்கோட்டம் ஆப்கானித்தான் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ளது.

கோட்ட எல்லைகள்

[தொகு]

ஜோப் கோட்டத்தின் வடக்கில் ஆப்கானித்தான் நாடும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் லோராலை கோட்டம், தென்மேற்கில் சிபி கோட்டம் மற்றும் மேற்கில் குவெட்டா கோட்டம் எல்லைகளாக உள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜோப் கோட்டத்தின் அமைவிடம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 927,579 ஆகும்.[3]

மாவட்டங்கள்

[தொகு]
# மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை அடர்த்தி எழுத்தறிவு %
1 ஜோப் மாவட்டம் ஜோப் 15,987 355,692 22.2 36.62%
2 கில்லா சைஃபுல்லா மாவட்டம் கில்லா சைஃபுல்லா 6,831 380,200 55.7 32.96%
3 செரானி மாவட்டம் செரானி நகரம் 4,310 191,687 44.5 23.86%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
# வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[5]

மக்கள் தொகை அடர்த்தி

(ppl/km²)

எழுத்தறிவு % மாவட்டங்கள்
1 கில்லா சைஃபுல்லா வட்டம் 1,103 152,516 138.27 கில்லா சைஃபுல்லா மாவட்டம்
2 லோய்பந்த் வட்டம் 972 29,693 30.55
3 முஸ்லீம் பாக் வட்டம் 943 83,795 88.86
4 படினி வட்டம் 985 20,640 20.95
5 கன்மெதர்சாய் வட்டம் 383 34,298 89.55
6 சிங்கி வட்டம் 2,445 59,258 24.24
7 கமருத்தீன் கரேஸ் வட்டம் ஜோப் மாவட்டம்
8 ஜோப் வட்டம் 9,322 284,620 30.53
9 அஷ்வத் வட்டம் 901 25,094 27.85
10 கஷாது வட்டம் 1,590 5,810 3.65
11 சம்பாசா வட்டம் 2,888 25,150 8.71
12 செரானி வட்டம் 4,310 191,687 44.47 செரானி மாவட்டம்

அரசியல்

[தொகு]

இக்கோட்டம் பலுசிஸ்தான் சட்டமன்றத்திற்கு 4 தொகுதிகளும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 1 தொகுதியும் கொண்டுள்ளது.

மாவட்டம் சட்டமன்றத் தொகுதிகள் நாடாளுமன்றத் தொகுதிகள்
செரானி மாவட்டம் PB-1 செரானின் & ஜோப்-1 NA-251 செரானி & ஜோப் & கில்லா சைஃபுல்லா
ஜோப் மாவட்டம்
PB-2 ஜோப்
கில்லா சைஃபுல்லா மாவட்டம் PB-3 கில்லா சைஃபுல்லா

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 927,579 ஆகும்.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  3. "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, Census-2023" (PDF). www.pbs.gov.pk.
  4. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  5. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  6. "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, Census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.



30°54′N 69°01′E / 30.900°N 69.017°E / 30.900; 69.017

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோப்_கோட்டம்&oldid=4328018" இலிருந்து மீள்விக்கப்பட்டது