உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன் கோர்பெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் கோர்பெட்
பிறப்புஜோன் ஜோசப் கோர்பெட், ஜூனியர்
மே 9, 1961 (1961-05-09) (அகவை 63)
அமெரிக்கா
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று வரை
உயரம்6'4"
துணைவர்போ டெரெக் (2002–இன்று வரை)

ஜோன் கோர்பெட் (ஆங்கில மொழி: John Corbett) (பிறப்பு: மே 9, 1961) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜோன் மே 9, 1961ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் இன்டெர் என்ற இடத்தில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கோர்பெட்&oldid=3214305" இலிருந்து மீள்விக்கப்பட்டது