ஜோனதன் லிபெச்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோனதன் லிபெச்மன்
Jonathan Liebesman
Jonathan Liebesman by Gage Skidmore.jpg
பிறப்பு 15 செப்டம்பர் 1976 (1976-09-15) (அகவை 42)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
பணி திரைப்பட இயக்குநர்
திரைக்கதையாசிரியர்

ஜோனதன் லிபெச்மன் (ஆங்கிலம்:Jonathan Liebesman) (பிறப்பு: 15 செப்டம்பர் 1976) ஒரு தென்னாப்பிரிக்கா நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் மர்மதேசம் 2, டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனதன்_லிபெச்மன்&oldid=2514399" இருந்து மீள்விக்கப்பட்டது