ஜோத்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
Appearance
(ஜோத்பூர் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜோத்பூர் சந்திப்பு Jodhpur railway station | |
---|---|
இந்திய ரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சோத்பூர், இராசத்தான் இந்தியா |
ஆள்கூறுகள் | 26°16′59″N 73°01′21″E / 26.28306°N 73.02250°E |
ஏற்றம் | 241 m (791 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடமேற்கு ரயில்வே |
தடங்கள் | ஜோத்பூர் - ஜெய்சல்மேர் வழித்தடம் ஜோத்பூர் - லுனி வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 6 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | JU |
மண்டலம்(கள்) | வடமேற்கு ரயில்வே |
கோட்டம்(கள்) | ஜோத்பூர் ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
முந்தைய பெயர்கள் | ஜோத்பூர் - பிகானேர் ரயில்வே |
பயணிகள் | |
பயணிகள் | 156000 (நாள்தோறும்) |
ஜோத்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம், ஜோத்பூரில் உள்ளது. இது வடமேற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1][2][3]
வண்டிகள்
[தொகு]- ஜோத்பூர் - பாந்திரா முனையம் சூர்யநகரி விரைவுவண்டி
- பிகானேர் − பாந்திரா முனையம் ரண்கபூர் விரைவுவண்டி
- ஜோத்பூர் − தில்லி சராய் ரோகில்லா ராஜஸ்தான் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- அகமதாபாத்−ஜம்மு தாவி விரைவுவண்டி
- ஜோத்பூர் − ஹசரத் நிசாமுதீன் விரைவுவண்டி
- ஜோத்பூர் - ஹால்டா ஜலத் விரைவுவண்டி
- ஜோத்பூர் − இந்தூர் ரண்தம்போர் விரைவுவண்டி
சான்றுகள்
[தொகு]- ↑ "IR History: Part - 2 (1870–1900)". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
- ↑ "Western railway history".
- ↑ "North Western railway history". Archived from the original on 4 March 2016.