ஜோத்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஜோத்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 128 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | ஜோத்பூர் |
| மக்களவைத் தொகுதி | ஜோத்பூர் |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அதுல் பன்சாலி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
ஜோத்பூர் சட்டமன்றத் தொகுதி (Jodhpur Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜோத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜோத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | குமன் மால் லோதா | பாரதிய ஜனசங்கம் | |
| 1977 | பிர்த் மால் சிங்வி | ஜனதா கட்சி | |
| 1980 | அகமது பாக்சா சிந்து | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பிர்த் மால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1990 | சூரிய காந்தா வியாசு | ||
| 1993 | |||
| 1998 | சூகல் கப்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2003 | சூரிய காந்தா வியாசு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | கைலாசு பன்சாலி | ||
| 2013 | |||
| 2018 | மனிசா பன்வார் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | அதுல் பன்சாலி | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அதுல் பன்சாலி | 71192 | 53.93 | ||
| காங்கிரசு | மனிசா பன்வார் | 57667 | 43.68 | ||
| வாக்கு வித்தியாசம் | 13525 | ||||
| பதிவான வாக்குகள் | 132010 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Jodhpur". chanakyya.com. Retrieved 2025-10-22.
- ↑ "Jodhpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 22 October 2025.
- ↑ "General Elections to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 128 - Jodhpur (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-22.