ஜோதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தோற்றம்
| வகை | தனியார் |
|---|---|
| உருவாக்கம் | 2000 |
| அமைவிடம் | வேலூர் - 632007 , , |
| சேர்ப்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் |
| இணையதளம் | [1] |
ஜோதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள ஒரு தனியார் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வருகின்றது.
அறிமுகம்
[தொகு]இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2000 இல் தொடங்கப்பட்டது. [2].
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].
- கலை, அறிவியல் இளங்கலை
சான்றுகள்
[தொகு]- ↑ https://www.tvu.edu.in/
- ↑ https://www.google.com/search?sxsrf=ALeKk00hVwUZwSneBogS6o1meMBeVYWRZw:1583933748452&q=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF&tbm=isch&source=univ&client=firefox-b-d&sa=X&ved=2ahUKEwirhrKDxZLoAhVX6nMBHS-hBYoQsAR6BAgLEAE&biw=1366&bih=654
- ↑ https://www.dinamalar.com/tnspl_kalvi.asp?id=272&ncat1=Arts%20and%20Science%20Colleges