ஜோதிடச் சுடர் ஒளி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோதிடச் சுடர் ஒளி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

ஜோதிடவாணி முனைவர் திருமதி ஹனிபா

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமிய செய்திகளுக்கும். ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. சோதிடம் பற்றிய கருத்துகளுக்கும், பிரபஞ்சம் பற்றிய கருத்துகளுக்கும், நட்சத்திரங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தன.