ஜோடா

ஆள்கூறுகள்: 22°01′00″N 85°26′00″E / 22.01667°N 85.43333°E / 22.01667; 85.43333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோடா
ஜோடா is located in ஒடிசா
ஜோடா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜோடா நகரத்தின் அமைவிடம்
ஜோடா is located in இந்தியா
ஜோடா
ஜோடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°01′00″N 85°26′00″E / 22.01667°N 85.43333°E / 22.01667; 85.43333
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கேந்துசர்
பரப்பளவு
 • மொத்தம்41 km2 (16 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்46,631
 • அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்758034
தொலைபேசி குறியீடு06767
வாகனப் பதிவுOR 09/OD 09
பாலின விகிதம்872 /
இணையதளம்odisha.gov.in

ஜோடா (Joda), கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்துசர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். திட்டமிட்டு நிறுவப்பட்ட ஜோடா நகரத்தைச் சுற்றிலும் அதிக அளவில் இரும்பு & மங்கனீஸ் கனிமச் சுரங்கங்கள் உள்ளது. இந்நகரத்தில் சோனா ஆறு பாய்கிறது. இது மாவட்டத் தலைமையிட நகரமான கேந்துசருக்கு கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பர்பில் நகரம் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 14 வார்டுகளும், 10,643 வீடுகளும் கொண்ட ஜோடா நகரத்தின் மக்கள் தொகை 46,631 ஆகும். அதில் ஆண்கள் 23,951 மற்றும் பெண்கள் 22,680 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.57% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 72.16% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.98%, இசுலாமியர் 7.13%, சீக்கியர்கள் 0.39%, கிறித்தவர்கள் 1.29% மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர். [1]

பொருளாதாரம்[தொகு]

ஜோடா நகரத்தில் இரும்பு தொடர்பான தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

இந்நகரத்திற்கு அருகில் பர்பில்-கொல்கத்தாவை இணைக்கும் பன்ஸ்பானி தொடருந்து நிலையம் உள்ளது. [2]பர்பில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோடா&oldid=3539130" இலிருந்து மீள்விக்கப்பட்டது