உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசப் மோர்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசப் மோர்கன்
பிறப்புஜோசப் மார்டின்
16 மே 1981 (1981-05-16) (அகவை 43)
இலண்டன், இங்கிலாந்து
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்சமயம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி வாம்பயர் டைரீஸ்
துணைவர்பெர்சியா வைட்
(2011–தற்சமயம்; நிச்சயம்)

ஜோசப் மோர்கன் (Joseph Morgan: பிறப்பு: 1981 மே 16) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி வாம்பயர் டைரீஸ், தி ஒரிஜினல் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

மோர்கன் 16, மே, 1981ஆம் ஆண்டு இலண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_மோர்கன்&oldid=2783948" இலிருந்து மீள்விக்கப்பட்டது