ஜோசப் டென்னிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோசப் டென்னிஸ் (Joseph Dennis , பிறப்பு: சனவரி 6 1779, இறப்பு: நவம்பர் 16 1831), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1803-1829 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜோசப் டென்னிஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_டென்னிஸ்&oldid=2710361" இருந்து மீள்விக்கப்பட்டது