ஜோசப் செபாஸ்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோசப் செபாஸ்டியன் (பிறப்பு: சூலை 9 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். மாங்குடி மன்னாரு எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வர்த்தகரும், செராஸ் வாசகர் வட்டத்தின் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_செபாஸ்டியன்&oldid=860801" இருந்து மீள்விக்கப்பட்டது