ஜோசப் எர்லாங்கர்
தோற்றம்
| பிறப்பு | சனவரி 5, 1874 சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
|---|---|
| இறப்பு | திசம்பர் 5, 1965 (அகவை 91) செயின்ட் லூயிஸ் (மிசோரி), அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| பரிசுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1944) |
ஜோசப் எர்லாங்கர் (Joseph Erlanger) (சனவரி 5,1874 - திசம்பர் 5,1965) ஒரு அமெரிக்க உடலியங்கியலாளர் ஆவார், இவர் நரம்பியல் துறையில் தனது பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர். எர்பர்ட் இசுபென்சர் காசருடன் இணைந்து, பல வகையான நரம்பு இழைகளை அடையாளம் கண்டதோடு அவற்றின் செயல்திறன், திசைவேகம், நரம்பிழையின் விட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை நிறுவினார். இந்தச் சாதனைகளுக்காக 1944 ஆம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1944". NobelPrize.org. Archived from the original on May 23, 2020. Retrieved October 29, 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- டிசம்பர் 12,1946 அன்று நோபல் சொற்பொழிவு உட்பட ஜோசப் எர்லாங்கர் வைட்டமின் கே கண்டுபிடிப்பு, அதன் உயிரியல் செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை பயன்பாடு
- Joseph Erlanger at Archive.today (பரணிடப்பட்டது 2013-01-14)
- தேசிய அறிவியல் அகாடமி வாழ்க்கை வரலாற்று நினைவுக் குறிப்பு