ஜோசப்சன் விளைவு
தோற்றம்
இயற்பியலில், ஜோசப்சன் விளைவு (Josephson effect) என்பது இரண்டு மீக்கடத்திகள் அருகாமையில் வைக்கப்படும்போது, அவற்றுக்கிடையே சில தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் இருக்கும்போது நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். இந்த விளைவினை பிரித்தானிய இயற்பியலாளர் பிறையன் ஜோசப்சன் என்பவர் 1962 ஆம் ஆண்டில் பலவீனமான இணைப்பின் குறுக்கே மின்னோட்டம், மின்னழுத்தத்திற்கான தொடர்புகள் மூலம் கண்டறிந்தார்.[1][2]
வரலாறு
[தொகு]ஜோசப்சன் விளைவு, மீக்கடத்திகளுக்கு இடையில் இலத்திரன்களின் நேரடிக் கடத்தலுக்கு வழிவகுக்கும் மின்கடத்தா தடையில் ஏற்பட்ட மீறல்களால் இது ஏற்பட்டது.
பயன்பாடுகள்
[தொகு]இந்த விளைவானது, மீக்கடத்தும் புகைப்படக் கருவியில் பயன்படுத்தப்படுகிறது.[3] மீக்கடத்தும் குவாண்டம் கணினிமயமாக்கலில் பயன்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Josephson, B. D. (1962). "Possible new effects in superconductive tunnelling". Physics Letters 1 (7): 251–253. doi:10.1016/0031-9163(62)91369-0. Bibcode: 1962PhL.....1..251J.
- ↑ Josephson, B. D. (1974). "The discovery of tunnelling supercurrents". Reviews of Modern Physics 46 (2): 251–254. doi:10.1103/RevModPhys.46.251. Bibcode: 1974RvMP...46..251J. https://www.europhysicsnews.org/10.1051/epn/19740503001/pdf.
- Also in Josephson, B. D. (1974). "The Discovery of Tunnelling Supercurrents". Europhysics News 5 (3): 1–5. doi:10.1051/epn/19740503001. Bibcode: 1974ENews...5c...1J.
- ↑ Josephson, Brian D. (December 12, 1973). "The Discovery of Tunneling Supercurrents (Nobel Lecture)".
- ↑ Bouchiat, V.; Vion, D.; Joyez, P.; Esteve, D.; Devoret, M. H. (1998). "Quantum coherence with a single Cooper pair". Physica Scripta. T76: 165. Bibcode:1998PhST...76..165B. doi:10.1238/Physica.Topical.076a00165. S2CID 250887469.