ஜோகோரா
தோற்றம்
| ஜோகோரா | |
|---|---|
| ஜோகோரா thaiana | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | மலக்கோசுடிரக்கா |
| வரிசை: | |
| உள்வரிசை: | |
| குடும்பம்: | பொட்டாமிடே |
| பேரினம்: | ஜோகோரா போட், 1966 |
| மாதிரி இனம் | |
| ஜோகோரா ஜோகோரென்சிசு ரூக்சு, 1936 | |
| சிற்றினம் | |
|
உரையினை காண்க | |
ஜோகோரா (Johora) என்பது மலாய் தீபகற்பம் மற்றும் சுற்றியுள்ள தீவுகளில் காணப்படும் நன்னீர் நண்டுகளின் பேரினமாகும். [1] இது பின்வரும் சிற்றினங்களை உள்ளடக்கியது:[2]
- ஜோகோரா ஐபூவே (என்ஜி, 1986)
- ஜோகோரா கவுன்சில்மணி (என்ஜி, 1985)
- ஜோகோரா கபென்சிசு (பாட், 1966)
- ஜோகோரா கிராலேட்டர் என்ஜி, 1988
- ஜோகோரா குவா இயோ, 2001
- ஜோகோரா கெய்செனி என்ஜி & டகேடா, 1992
- ஜோகோரா இன்டர்மீடியா (என்ஜி, 1986)
- ஜோகோரா ஜோகோரென்சிசு (ரூக்சு, 1936)
- ஜோகோரா மர்பி (என்ஜி, 1986)
- ஜோகோரா புனிசியா (என்ஜி, 1985)
- ஜோகோரா சிங்கபோரென்சிசு (என்ஜி, 1986)
- ஜோகோரா தகனென்சிசு (பாட், 1966)
- ஜோகோரா தையான லீலாவதனகூன், லெக்னிம் & என்ஜி, 2005
- ஜோகோரா தோய் என்ஜி, 1990
- ஜோகோரா தியோமனென்சிசு (என்ஜி & எல். டபிள்யூ. எச். டான், 1984)
பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் இப்பேரினத்தினைச் சார்ந்த நான்கு சிற்றினங்களை அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று அச்சுறு நிலைய அண்மித்த இனமாக உள்ளது. சிற்றினம் ஒன்று தரவுகள் போதாததாகவும், மற்றொன்று, ஜொகோரா சிங்கபோரென்சிசு மிக அருகிய இனமாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Darren C. J. Yeo; Hsi-Te Shih; Rudolf Meier; Peter K. L. Ng (2007). "Phylogeny and biogeography of the freshwater crab genus Johora (Crustacea: Brachyura: Potamidae) from the Malay Peninsula, and the origins of its insular fauna". Zoologica Scripta 36 (3): 255–269. doi:10.1111/j.1463-6409.2007.00276.x.
- ↑ Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world" (Portable Document Format). Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf.