உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோகேசுவர் சிங் லைசுராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகேசுவர் சிங் லைசுராம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952-1957
பின்னவர்அச்சாவ் சிங் லைசுராம்
தொகுதிஉள் மணிப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 1912
இம்பால், மணிப்பூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போதைய மணிப்பூர், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராஜ்குமாரி நினிசானா தேவி
மூலம்: [1]

ஜோகேசுவர் சிங் லைசுராம் (Jogeswar Singh Laisram) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் உள் மணிப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Indian Parliament (1952-57): "Personalities"-Series 2 Authentic, Comprehensive and Illustrated Biographical Dictionary of Members of the Two Houses of Parliament. Arunam & Sheel.
  2. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat.
  3. Who's who India. Parliament. Lok Sabha. Parliament Secretariat.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகேசுவர்_சிங்_லைசுராம்&oldid=3634782" இலிருந்து மீள்விக்கப்பட்டது