ஜோகன் தோபரீனர்
Jump to navigation
Jump to search
ஜோகன் உல்ப்காங்க் தோபரீனர் | |
---|---|
![]() ஜோகன் தோபரீனர் | |
பிறப்பு | திசம்பர் 13, 1780 Hof, Bayreuth |
இறப்பு | 24 மார்ச்சு 1849 Jena, Grand Duchy of Saxe-Weimar-Eisenach | (அகவை 68)
தேசியம் | ஜெர்மன் |
துறை | வேதியியல் |
அறியப்படுவது | Döbereiner's triads Döbereiner's lamp |
ஜோகன் உல்ப்காங்க் தோபரீனர் (Johann Wolfgang Döbereiner: டிசம்பர் 13, 1780 – மார்ச் 24, 1849) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர். தனிமங்களுக்கிடையான ஒத்த பண்புகளைக் கண்டறிந்தவர்.தோபரீனர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனிமங்களின் சில பண்புகள் பிற தனிமங்களின் பண்புகளுடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். லித்தியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் அணு நிறை சோடியம் அணுவின் நிறையுடன் நெருக்கமாக இருந்தது. இதே போன்று நான்கு மும்மைத் தனிமங்களைக் கண்டறிந்தார். இந்த மும்மைகள் தோபரீனரின் மும்மைகள் என அழைக்கப்படுகின்றன.[1][2] இவர் தோபரீனரின் விளக்கையும் கண்டுபிடித்தவராவார்.
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ "Johann Wolfgang Dobereiner". 2008-03-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A Historic Overview: Mendeleev and the Periodic Table" (PDF). 2008-03-08 அன்று பார்க்கப்பட்டது.