ஜொலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜொலூர் (ராஜஸ்தான் சட்டமன்றத் தொகுதிகள்) ராஜஸ்தான் சட்டமன்றத் தொகுதியின் ஜொலூர் ஒரு தொகுதியாகும். இந்த இருக்கை தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Year Name of Elected M.L.A. Party Affiliation
1. 1951 மதொ சிங்
அர்.அர்.பி
2. 1951 அசரி சிங்
சுதந்திர கட்சி
3. 1957 ஹசிய
அர்.அர்.பி
4. 1957 நார்பட் சிங்
அர்.அர்.பி
5. 1962 விர்தா சிங்
இந்திய தேசிய காங்கிரஸ்
6. 1967 ஜெ. ராம்
எஷ்.ட்பிள்யு.எ
7. 1972 விர்தா சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
8. 1977 தீகம் சந் கந்
ஜெ.என்.பி
9. 1980 மங்ஙிலால்
இந்திய தேசிய காங்கிரஸ்
10. 1985 மங்ஙி லால் ஆரியா
இந்திய தேசிய காங்கிரஸ்
11. 1990 ஜொகெஷ்வர் கார்க்
பாரதீய ஜனதா கட்சி
12. 1993 ஜொகெஷ்வர் கார்க் பாரதீய ஜனதா கட்சி
13. 1998 கனெஷி ராம் மெக்வால் பாரதீய ஜனதா கட்சி
14. 2003 ஜொகெஷ்வர் கார்க் பாரதீய ஜனதா கட்சி
15. 2008 ராம் லால் மெக்வால்
இந்திய தேசிய காங்கிரஸ்
16. 2013 அமிர்தா மெக்வால்


 பாரதீய ஜனதா கட்சி

[1]

References[தொகு]

  1. "Constituency wise result, Jalore, Rajasthan". Archived from the original on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொலூர்&oldid=3827138" இலிருந்து மீள்விக்கப்பட்டது