ஜொய் பாபா ஃபெலுநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜொய் பாபா ஃபெலுநாத்
இயக்குனர்சத்யஜித் ராய்
தயாரிப்பாளர்ஆர்.டி.பி புரொடக்ஷன்ஸ்
கதைசத்யஜித் ராய்
நடிப்புசௌமித்ர சாட்டெர்ஜீ,
சந்தோஷ் டத்தா,
சித்தார்த்தா சாட்டெர்ஜீ,
உட்பல் டத்,
ஹரதன் பானெர்ஜீ, பிப்லாப் சாட்டெர்ஜீ
வெளியீடு1978
கால நீளம்112 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

ஜொய் பாபா ஃபெலுநாத் (The Elephant God) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,சந்தோஷ் டத்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

துணுக்குகள்[தொகு]

  • ஃபெலுடா என்ற நாவலினை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொய்_பாபா_ஃபெலுநாத்&oldid=2705290" இருந்து மீள்விக்கப்பட்டது