ஜொசப்பின் பெர்னாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜொசப்பின் பெர்னாட் (Josephine Barnard, பிறப்பு: திசம்பர் 28 1978), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02-2003 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001/02-2003/04 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொசப்பின்_பெர்னாட்&oldid=2721353" இருந்து மீள்விக்கப்பட்டது