உள்ளடக்கத்துக்குச் செல்

ஜொகூர் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜொகூர் விருதுகள் (ஆங்கிலம்: Orders, decorations, and medals of Johor; மலாய்: Darjah kebesaran negeri Johor); என்பது மலேசியச் சமூகத்திற்கும்; மலேசிய நாட்டிற்கும் நன்மை பயக்கும் மிகச்சிறந்த சேவை ஆற்றிய மலேசியக் குடிமக்களுக்கும்; தகுதிவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கும்; ஜொகூர் சுல்தான் அவர்களாலும்; மற்றும் ஜொகூர் மாநில அரசாங்கத்தினாலும் வழங்கப்படும் விருதுகள்; மற்றும் பதக்கங்கள் ஆகும்.

இந்த விருதுகள் பொதுவாக, ஜொகூர் சுல்தான் பிறந்தநாளில் வழங்கப்படுகின்றன. உயர் மட்ட சிறப்பு விருதுகளும் பதக்கங்களும் ஜொகூர் சுல்தான் அவர்களால் வழங்கப்படுகின்றன. அதே வேளையில் மற்ற பதக்கங்கள் ஜொகூர் மாநில அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.

பட்டியல்

[தொகு]

ஜொகூர் மாநிலத்தின் பல்வேறு பதக்கங்கள் மற்றும் விருதுகள் பின்வருமாறு.

தரநிலை [1] விருது பெயருக்கு முன் துணைவர் நாடா
ஜொகூர் அரச விருதுகள் - Darjah Kerabat Johor
ஜொகூர் முடியாட்சி விருது Darjah Kerabat I D.K. I -- --
ஜொகூர் முடியாட்சி விருது Darjah Kerabat II D.K. II -- --
ஜொகூர் மக்கோத்தா விருது - Darjah Mahkota Johor
ஜொகூர் பட்டத்து இளவரசர் விருது Dato' Sri Paduka Mahkota Johor S.P.M.J. Dato' /
Datin Paduka
Datin
ஜொகூர் பட்டத்து இளவரசர் விருது Dato' Paduka Mahkota Johor D.P.M.J. Dato' /
Datin Paduka
Datin
செரி மக்கோத்தா விருது Setia Mahkota Johor S.M.J. -- --
ஜொகூர் சுல்தான் விசுவாச விருது - Darjah Setia Sultan Ismail Johor
ஜொகூர் சுல்தான் இசுமாயில் விசுவாச விருது Dato' Sri Setia Sultan Ismail Johor S.S.I.J. Dato' /
Datin Paduka
Datin
ஜொகூர் சுல்தான் இசுமாயில் விசுவாச விருது Dato' Setia Sultan Ismail Johor D.S.I.J. Dato' /
Datin Paduka
Datin
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் மேன்மை விருது - Darjah Mulia Sultan Ibrahim Johor
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் மேன்மை விருது Dato' Sri Mulia Sultan Ibrahim Johor S.M.I.J. Dato' /
Datin Paduka
Datin
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் மேன்மை விருது Dato' Mulia Sultan Ibrahim Johor D.M.I.J. Dato' /
Datin Paduka
Datin
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் தோழமை விருது Setia Mulia Sultan Ibrahim Johor S.I.J. -- --
வீரம் மற்றும் சிறப்பு நற்செயல் பதக்கம் - Pingat Besi Kerana Keberanian dan Jasa
இருப்பு பதக்கம் 1-ஆம் நிலை Pingat Besi I P.B. I -- --
இருப்பு பதக்கம் 2-ஆம் நிலை Pingat Besi II P.B. II -- --
சிறப்பு சேவைக்கான பதக்கம் - Pingat Jasa dan Lama dalam Perkhidmatan
வெள்ளிப் பதக்கம் சிறப்பு சேவைக்கான பதக்கம் P.J.P. -- --
சேவை மற்றும் நன்னடத்தைக்கான பதக்கம் - Pingat Kerana Lama dan Baik Dalam Pekerjaan
வெள்ளிப் பதக்கம் சிறப்பு நற்செயல் பதக்கம் - Pingat Kerana Lama dan Baik Dalam Pekerjaan P.L.P. -- --
சுல்தான் அபு பக்கர் பதக்கம் - Pingat Abu Bakar Sultan
தங்கப் பதக்கம் சுல்தான் அபு பக்கர் பதக்கம் P.A.B.S. -- --
சுல்தான் இப்ராகிம் பதக்கம் - Pingat Ibrahim Sultan
தங்கப் பதக்கம் சுல்தான் இப்ராகிம் பதக்கம் P.I.S. I -- --
வெள்ளிப் பதக்கம் சுல்தான் இப்ராகிம் பதக்கம் P.I.S. II -- --
வெண்கலப் பதக்கம் சுல்தான் இப்ராகிம் பதக்கம் P.I.S. III -- --
சுல்தான் இசுமாயில் பதக்கம் - Bintang Sultan Ismail
தங்கப் பதக்கம் சுல்தான் இசுமாயில் பதக்கம் B.S.I. -- -- Sultan Ismail Star
வெள்ளிப் பதக்கம் சுல்தான் இசுமாயில் பதக்கம் B.S.I. II -- -- Sultan Ismail Star
ஜொகூர் சுல்தான் இப்ராகிம் பதக்கம் - Pingat Sultan Ibrahim Johor
தங்கப் பதக்கம் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் பதக்கம் P.S.I. I -- --
வெள்ளிப் பதக்கம் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் பதக்கம் P.S.I. II -- --
வெண்கலப் பதக்கம் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் பதக்கம் P.S.I. III -- --
சுல்தான் இப்ராகிம் திருமணப் பதக்கம் - Pingat Perkahwinan Sultan Ibrahim
தங்கப் பதக்கம் Pingat Perkahwinan Sultan Ibrahim -- -- --
வெள்ளிப் பதக்கம் Pingat Perkahwinan Sultan Ibrahim -- -- --
வெண்கலப் பதக்கம் Pingat Perkahwinan Sultan Ibrahim -- -- --
சுல்தான் இப்ராகிம் வைர விழா பதக்கம் - Pingat Jubli Intan Sultan Ibrahim
தங்கப் பதக்கம் சுல்தான் இப்ராகிம் வைர விழா பதக்கம் -- -- --
வெள்ளிப் பதக்கம் சுல்தான் இப்ராகிம் வைர விழா பதக்கம் -- -- --
வெண்கலப் பதக்கம் சுல்தான் இப்ராகிம் வைர விழா பதக்கம் -- -- --
சுல்தான் இப்ராகிம் நினைவு பதக்கம் - Pingat Memorial Sultan Ibrahim
வெள்ளிப் பதக்கம் Pingat Memorial Sultan Ibrahim -- -- --
சுல்தான் இசுமாயில் முடிசூட்டு விழா பதக்கம் - Pingat Kemahkotaan Sultan Ismail
தங்கப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Ismail -- -- --
வெள்ளிப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Ismail -- -- --
வெண்கலப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Ismail -- -- --
சுல்தான் இசுமாயில் முடிசூட்டு விழா பதக்கம் - Pingat Kemahkotaan Sultan Iskandar
தங்கப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Iskandar -- -- --
வெள்ளிப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Iskandar -- -- --
வெண்கலப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Iskandar -- -- --
சுல்தான் இப்ராகிம் முடிசூட்டு விழா பதக்கம் - Pingat Kemahkotaan Sultan Ibrahim
தங்கப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Ibrahim -- -- --
வெள்ளிப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Ibrahim -- -- --
வெண்கலப் பதக்கம் Pingat Kemahkotaan Sultan Ibrahim -- -- --

தரநிலை:[1]

1. Darjah Kerabat I D.K. I .
2. Darjah Kerabat II D.K. II .
3. Dato' Sri Paduka Mahkota Johor S.P.M.J. Dato' / Datin Paduka
4. Dato' Sri Setia Sultan Ismail Johor S.S.I.J. Dato' / Datin Paduka
5. Dato' Sri Mulia Sultan Ibrahim Johor S.M.I.J. Dato' / Datin Paduka
6. Dato' Paduka Mahkota Johor D.P.M.J. Dato' / Datin Paduka
7. Dato' Setia Sultan Ismail Johor D.S.I.J. Dato' / Datin Paduka
8. Dato' Mulia Sultan Ibrahim Johor D.M.I.J. Dato' / Datin Paduka
9. Setia Mahkota Johor S.M.J.
10. Setia Mulia Sultan Ibrahim Johor S.I.J.
11. Pingat Besi I P.B. I
12. Pingat Besi II P.B. II
13. Pingat Kerana Lama dan Baik dalam Pekerjaan P.L.P.
14. Pingat Jasa dan Lama dalam Perkhidmatan P.J.P.
15. Pingat Ibrahim Sultan (தங்கப் பதக்கம்) P.I.S. I
16. Pingat Sultan Ibrahim (தங்கப் பதக்கம்) P.S.I. I
17. Pingat Ibrahim Sultan வெள்ளிப் பதக்கம் P.I.S. II
18. Pingat Sultan Ibrahim வெள்ளிப் பதக்கம் P.S.I. II
19. Pingat Ibrahim Sultan வெண்கலப் பதக்கம் P.I.S. III
20. Pingat Sultan Ibrahim வெண்கலப் பதக்கம் P.S.I. III
21. Bintang Sultan Ismail (தங்கப் பதக்கம்) B.S.I.
22. Bintang Sultan Ismail வெள்ளிப் பதக்கம் B.S.I. II
23. Jaksa Pendamai J.P.

மேற்கோள்கள்

[தொகு]
  • [1] Archived திசம்பர் 13, 2010 at the Wayback Machine.[2] Archived திசம்பர் 13, 2010 at the Wayback Machine.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_விருதுகள்&oldid=4488168" இலிருந்து மீள்விக்கப்பட்டது