உள்ளடக்கத்துக்குச் செல்

ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொகூர் பாரு (P160)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Johor Bahru (P160)
Federal Constituency in Johor
ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி
(P160 Johor Bahru)
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை136,368 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிஜொகூர் பாரு தொகுதி
முக்கிய நகரங்கள்ஜொகூர் பாரு; லார்க்கின்; பாசிர் பெலாங்கி; ஜொகூர் பாரு சென்ட்ரல்
பரப்பளவு35 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
நீக்கப்பட்ட காலம்1959
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
இதற்கு மாற்றான தொகுதி1974
மக்களவை உறுப்பினர்அக்மால் நசருல்லா முகமட் நாசிர்
(Akmal Nasrullah Mohd Nasir)
மக்கள் தொகை177,823 (2020)[4][5]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1955
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Federal Constituency; சீனம்: 新山国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P160) ஆகும்.[6]

ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டு 1974-ஆம் ஆண்டில் மீண்டும் மறு உருவாக்கம் பெற்றது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1955-ஆம் ஆண்டில் இருந்து ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

இசுகந்தர் மலேசியா

[தொகு]

இசுகந்தர் மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள வளர்ச்சி மண்டலம் ஆகும். மற்றும், தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[8]

2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஜொகூர் பாரு மாநகரம், தெற்கு பொந்தியான், கூலாய், பாசிர் கூடாங், இசுகந்தர் புத்திரி ஆகிய பகுதிகள் உள்ளன.[9][10]

ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி

[தொகு]




ஜொகூர் பாரு தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[11]

  மலாயர் (54.3%)
  சீனர் (39.3%)
  இதர இனத்தவர் (0.7%)





ஜொகூர் பாரு தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.07%)
  பெண் (49.93%)

ஜொகூர் பாரு தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (4.21%)
  21-29 (15.7%)
  30-39 (19.77%)
  40-49 (17.47%)
  50-59 (16.32%)
  60-69 (14.77%)
  70-79 (8.36%)
  80-89 (2.71%)
  + 90 (0.68%)
ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
ஜொகூர் பாரு தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
ஜொகூர் பாரு தொகுதி
மலேசிய சட்டமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை 1955–1959 சுலைமான் அப்துல் ரகுமான்
(Suleiman Abdul Rahman)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
ஜொகூர் பாரு தீமோர்; ஜொகூர் பாரு பாராட் என இரு தொகுதிகளாக உருவாக்கம்
மலேசிய நாடாளுமன்றம்
ஜொகூர் பாரு தீமோர் தொகுதி உருவாக்கம்
ஜொகூர் பாரு தொகுதி
4-ஆவது மக்களவை P114 1974–1978 ஜபார் அம்சா
(Jaafar Hamzah)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982 சரீர் அப்துல் சமாட்
(Shahrir Abdul Samad)
6-ஆவது மக்களவை 1982–1986
ஜொகூர் பாரு தொகுதி
7-ஆவது மக்களவை P130 1986–1988 சரீர் அப்துல் சமாட்
(Shahrir Abdul Samad)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
1988–1990 சுயேச்சை
8-ஆவது மக்களவை 1990–1995 முகமட் காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
9-ஆவது மக்களவை P141 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P160 2004–2008 சரீர் அப்துல் சமாட்
(Shahrir Abdul Samad)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 அக்மால் நசருல்லா முகமட் நாசிர்
(Akmal Nasrullah Mohd Nasir)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அக்மால் நசருல்லா முகமட் நாசிர்
(Akmal Nasrullah Mohd Nasir)
பாக்காத்தான் அரப்பான்43,25245.8216.49
ஜொகான் அரிபின் முகமட் ரொபி
(Johan Arifin Mohd Ropi)
பாரிசான் நேசனல்27,21128.838.86
முகமட் மோதா யாக்கோப்
(Mohd Mohtah Yacob)
பெரிக்காத்தான் நேசனல்22,07523.3923.38 Increase
முகமட் அகிரி மகமூட்
(Mohd Akhiri Mahmood)
தாயக இயக்கம்1,8551.971.97 Increase
மொத்தம்94,393100.00
செல்லுபடியான வாக்குகள்94,39398.82
செல்லாத/வெற்று வாக்குகள்1,1281.18
மொத்த வாக்குகள்95,521100.00
பதிவான வாக்குகள்1,36,36869.2211.29
Majority16,04116.997.63
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [12]

தேர்தல் முடிவுகள் 2018

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2018
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அக்மால் நசருல்லா முகமட் நாசிர்
(Akmal Nasrullah Mohd Nasir)
பாக்காத்தான் அரப்பான்50,05262.3162.31 Increase
சரீர் அப்துல் சமாட்
(Shahrir Abdul Samad)
பாரிசான் நேசனல்30,27037.6918.99
மொத்தம்80,322100.00
செல்லுபடியான வாக்குகள்80,32298.38
செல்லாத/வெற்று வாக்குகள்1,3231.62
மொத்த வாக்குகள்81,645100.00
பதிவான வாக்குகள்80.512.51
Majority19,78224.6211.26 Increase
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  8. "Iskandar Malaysia is an ambitious economic initiative which aims to develop a substantial and valuable growth corridor in Malaysia's Johor region, stretches over a designated region of 4,749 sq km – almost six-times the entire area of nearby neighbour Singapore". பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.
  9. Iskandar Regional Development Authority & Iskandar Malaysia Information Pack, 23 February 2007, Khazanah Nasional, pg 3, retrieved 3 March 2009
  10. "Iskandar Malaysia growth corridor doubles in size". பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
  11. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  12. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
  13. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]