ஜே குருடென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜே மைக்கேல் Gruden (மார்ச் 4, 1967) ஒரு அமெரிக்க கால்பந்து பயிற்சியாளர் மற்றும் முன்னாள் குவாட்டர்பேக், தற்போதைய தலைமை பயிற்சியாளர் , வாஷிங்டன் ரெட்ஸ்கின் , தேசிய கால்பந்து லீக் (NFL). அவரது காலத்தில் அரினா கால்பந்து லீக் (AFL) ஆட்டத்தில், அவர்  விளையாட்டு வீரராக நான்கு முறையும், தலைமை பயிர்ச்சியாலராக இரண்டு முறையும் அரினாபோல்ஸ் விருதை வென்றுள்ளார். இவரது சகோதரர்,  ஆக்லேண்ட் ரைடர்ஸ் மற்றும் Tampa வளைகுடா போக்கநீர்ஸ்  ஆகிய கால்பந்து அணிகளின் முன்னாள் தலைமை பயிற்சியாளர். மேலும் தற்போதைய மன்டே நைட் ககால்பந்து அணியின் ஆய்வாளர்.

ஆரம்ப காலம்[தொகு]

க்ருடன் டிஃப்பின், ஓஹிஹொ எனும் இடத்தில் பிறந்தார் . அவர்  George D. சேம்பர்லின் உயர்னிலை பள்ளி, தம்பா, புளோரிடா வில் பயின்ரார், அங்கே அவர் தலைமை பயிற்சியாளர் பில்லி டர்னர் அணி கீழ் குவாட்டர்பேக் ஆக உயர்நிலை பள்ளி கால்பந்து விளையாடினார்.

கல்லூரி வாழ்க்கை[தொகு]

க்ருடன், லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கே அவர் நான்கு ஆண்டுகள் (1985-1988)  லூயிஸ்வில் கார்டினல்ஸ் கால்பந்து அணியின் லெட்டர்மேன் ஆக இருந்துவந்தார்.[1] 

தொழில்சார் வாழ்க்கை[தொகு]

க்ருடன் இரண்டு முறை, உலக கால்பந்து லீக் (1991 ல் பார்சிலோனா மற்றும் 1995 ல் ஸ்காட்லாந்து) ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் இவர் சில பயிற்சி அணிகளில் 3 முறை  NFL (பீனிக்ஸ்) மற்றும் CFL (சேக்ரமெண்டோ) ஆக இருந்துள்ளார். இவர் அரினா கால்பந்து லீக் ஆட்டங்களில் 4 முறை  அரெனபௌல்  பட்டத்தை வென்றுள்ளார். 1992 ம் ஆண்டு  லீக் எம்விபி ( ஆட்டத்தில்  மிக முக்கிய வீரர்) என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

கெளரவ விருதுகள்[தொகு]

  • 1992: லீக் எம்விபி மற்றும் முதல் அணி அனைத்து-அரெனா-QB
  • 1993: அனைத்து-ஸ்டார் விளையாட்டு MVP
  • 1995: முதல் அணி அனைத்து-அரங்கில்-QB
  • 1996: AFL அணி 10 வது ஆண்டு நிறைவு
  • 1999: AFL ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் அனைத்து ArenaBowl அணி-QB
  • 2001: இரண்டாவது அணி அணி 15 வது ஆண்டு நிறைவு-QB
  • 2006:  AFL பட்டியலில் மிக பெரிய நான்காவது இடத்தைப் பெற்றார்.

பயிற்சியாளர் வாழ்க்கை  [தொகு]

நாஷ்வில் காட்ஸ்[தொகு]

1997 ல் க்ருடன் தனது பயிற்சி வாழ்க்கையை offensive coordinator ஆக AFL நாஷ்வில் காட்ஸ் அணியிலிருந்து தொடங்கினார் . 1998ல், இவர் ஆர்லாண்டோ ப்ரேடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரானது அவரது வாழ்க்கையில்  முக்கிய நிகழ்வானது. 1998 மற்றும் 2000 ஆண்டுகள்ல் ஆர்லாண்டோ உடன், இவர் அரெனாபோல் பட்டத்தையும் வென்றார். பின்பு இவர் விளையாட்டில் ஓய்வு அறிவித்து பின்னர் மீண்டும் 2002 ல் ப்ரேடர்ஸ் அண்க்காக விளையாட துவங்கினார். ஆனால் 2003 பயிற்சியாள்ர்  பிரான் பபாசெடெரொ இறந்த பிறகு  இவர் ஓய்வை அறிவித்து பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளாரானார். க்ருடன் ஒரு ஒட்டுமொத்த AFL இன் தலைமை பயிற்சி பல சாதனைகளை புரிந்துள்ளார்.

தலைமை பயிற்சியாலராக இவரது சாதனைகள்[தொகு]

AFL[தொகு]

Team Year Regular Season Post Season
Won Lost Ties Win % Finish Won Lost Win % Result
ORL 1998 9 5 0 .643 2nd Southern 3 0 0 ArenaBowl XII Champions
ORL 1999 7 7 0 .500 3rd Southern 2 1 0 Lost to Albany Firebirds in ArenaBowl XIII
ORL 2000 11 3 0 .786 3rd Southern 3 0 0 ArenaBowl XIV Champions
ORL 2001 8 6 0 .571 3rd Southern 0 1 0 Lost to Chicago Rush in Wild Card Game
ORL 2004 10 6 0 .625 2nd Southern 0 1 0 Lost to Chicago Rush in Quarterfinals
ORL 2005 10 6 0 .625 2nd Southern 1 1 0 Lost to Georgia Force in NC Final
ORL 2006 10 6 0 .625 1st Southern 2 1 0 Lost to Chicago Rush in ArenaBowl XX
ORL 2007 8 8 0 .500 3rd Southern 0 1 0 Lost to Philadelphia Soul in NC Wild Card Game
ORL 2008 9 7 0 .563 2nd Southern 0 1 0 Lost to Cleveland Gladiators in NC Wild Card Game
ORL Total 82 54 0 .603 11 7 .611
Total 82 54 0 .603 11 7 .611

UFL[தொகு]

Team Year Regular Season Post Season
Won Lost Ties Win % Finish Won Lost Win % Result
FL 2010 5 3 0 .625 2nd in UFL 0 1 0 Lost to Las Vegas Locos in 2010 UFL Championship Game
FL Total 5 3 0 .625 0 1 .000
Total 5 3 0 .625 0 1 .000

NFL[தொகு]

Team Year Regular Season Post Season
Won Lost Ties Win % Finish Won Lost Win % Result
WAS 2014 4 12 0 .250 4th in NFC East
WAS 2015 9 7 0 .563 1st in NFC East 0 1 .000 Lost to Green Bay Packers in NFC Wild Card Game
WAS Total 13 19 0 .406 0 0 .000
Total 13 19 0 .406 0 1 .000

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

க்ருடனின் தந்தைபெயர் ஜிம், இவர் முழு நேரம கல்லூரி மற்றும் NFL உதவி பயிற்சியாளர், மேலும் இவர்  சான் பிரான்சிஸ்கோ 49ers இன் முன்னாள் பிராந்திய சாரணர். க்ருடனின் சகோதரர் ஜான், இவர் ஆக்லேண்ட் ரைடெர்ஸ் மற்றும் டெம்பா வளைகுடா புக்கானேர்ரஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளர். இப்போது இவர் மன்டே நைட் கால்பந்து அணியின் இஎஸ்பிஎன் ஆய்வாளராக உள்ளார். இவரின் மற்றொரு சகோதரர், ஜேம்ஸ், ஒரு கதிரியக்கர்ராக மயோ கிளினிக் இல் பணிபுரிகிறார்.[2]

செப்டம்பர் 16, 2005 ல் க்ருடன் போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக புளோரிடா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்[3] . அவர்  இரத்த ஆல்கஹால் சோதனைகள் மூலம் செய்யப்பட்ட சோதனைகளில் 0.106% மற்றும் 0.110% என்ற அளவுகளில் மது உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் ஒப்புக்கொண்டதாளும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும்   $750 அபராதம் விதிக்கப்பட்டது .

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே_குருடென்&oldid=3043655" இருந்து மீள்விக்கப்பட்டது