ஜே. டி. எட்வர்ட்ஸ்
Appearance
நிலை | Acquired |
---|---|
பிந்தியது | Oracle Corporation |
நிறுவுகை | 1977 |
தலைமையகம் | One Technology Way, Denver, Colorado, United States |
முதன்மை நபர்கள் | Ed McVaney, Dan Gregory and Jack Thompson |
உற்பத்திகள் | World, OneWorld, EnterpriseOne |
ஜே.டி. எட்வர்ட்ஸ் உலக தீர்வு நிறுவனம் அல்லது ஜே.டி. எட்வர்ட்ஸ், சுருக்கமாக ஜேடிஇ, ஒரு நிறுவன ஆதார திட்டமிடல் (ERP) மென்பொருள் நிறுவனமாகும். ஐபிஎம் AS/400 சிறு கணினிக்கான 'வேர்ல்ட்', சி.என்.சி கட்டமைப்பிற்கான 'ஒன்வொர்ல்ட்' (தடித்த கிளையண்ட்) மற்றும் ஜே.டி. எட்வர்ட்ஸ் 'என்டேர்ப்ரிஸ் ஒன்' (ஒரு வலை சார்ந்த மெல்லிய கிளையண்ட்-EnterpriseOne)[1] ஆகியவை இந்நிறுவனத்துடைய மென்பொருட்கள் ஆகும், மார்ச் 1977ன் போது கோலோரடோவின் டென்வரில் ஜேக் தாம்சன், சி.டி.பி "சக்" ஹிண்ட்செ, டேன் கிரகோரி, மற்றும் எட் மச்வானே( EDWARD MCVANEY)[2] என்பவர்களால் நிறுவப்பட்டது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "JD Edwards EnterpriseOne". Oracle Corp. பார்க்கப்பட்ட நாள் December 25, 2009.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "C. EDWARD MCVANEY ORAL HISTORY" (PDF). The Computerworld Honors Program. December 6, 2002. Archived from the original (PDF) on December 16, 2011. பார்க்கப்பட்ட நாள் August 20, 2011.